எமது மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும் பத்து அம்ச கோரிக்கைகளை முன்னிருத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு எமது ஆதரவு
எமது மக்களின் தலைவிதியை தீர்மானிக்க முடிந்த நடைமுறை சாத்தியமான பாதையை நோக்கி பத்து அம்ச கோரிக்கைகளை முன்னிருத்தி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களையே ஆதரிப்பது என தமது கட்சி தீர்மானித்திருப்பதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஊடகங்களுக்கான தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
[மேலும்]
04 Dec 2009 ariyalai.ch
ராஜரட்னத்தின் டி.எப்.சீ.சீ. பங்குகள் நேற்று விற்பனை
  வீரகேசரி இணையம் 12/2/2009 2:29:06 AM - அமெரிக்காவின் பிரபல தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்னத்தின் டி.எப்.சீ.சீ. பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தப் பங்குப் பரிவர்த்தனையினால் பங்குச் சந்தை மொத்தப் புரள்வு வளர்ச்சியைப் பதிவு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
[மேலும்]
01 Dec 2009 ariyalai.ch
மஹிந்தவிற்கு ஆதரவளிக்க, டக்ளஸ் நிபந்தனைகளை முன்வைக்கவுள்ளாராம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க வேண்டுமானால்,அரசியல் தீர்வு மற்றும் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் அதிகாரப் பரவலாக்கம் என்பன மேற்கொள்ளப்பட வேண்டும் என ஈபிடிபி கோரிக்கை விடுத்துள்ளது.
[மேலும்]
01 Dec 2009 ariyalai.ch
கிழக்குக் கடலில் தத்தளித்த 12 மியன்மார் மீனவர்கள் மீட்பு
  வீரகேசரி இணையம் 12/2/2009 12:01:17 AM - கிழக்கு கடலில் தத்தளித்த 12 பேரைக் கொண்ட மியன்மார் மீனவர் குழுவொன்று இலங்கை மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
[மேலும்]
01 Dec 2009 ariyalai.ch
குடகு மாவட்டத்தில் காவிரித்தாய் சிலை கண்டெடு்ப்பு
மடிகேரி கோட்டைக்கு அருகே காவிரித் தாயின் பழங்கால சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
[மேலும்]
01 Dec 2009 ariyalai.ch
அரசின் தமிழ்-சிங்கள பங்காளி கட்சிகள் மத்தியிலான முரண்பாடு பற்றி ஜனாதிபதியின் நிலைப்பாடு என்ன?
அரசின் அரசியல்வாதிகள் மூலமாகவும், ஊடக நண்பர்கள் மூலமாகவும் அரசில் இணைவதற்கு எங்களுக்கு அழைப்பு விடுப்பதற்கு முன்னர், தமது கூட்டணிக்குள் இருக்கும் தேசிய இனப்பிரச்சினை தொடர்பிலான முரண்பாடுகளுக்கு ஜனாதிபதி முடிவுகாணவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் பா.உ. தெரிவித்துள்ளார்.
[மேலும்]
01 Dec 2009 ariyalai.ch
விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் கொடூரமான முறையில் கொலை
மதுராந்தகம் அருகே உள்ள சூனாம்பேட்டை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மனைவி தமிழரசி. இவரது மகன்கள் ஆனந்தன் (34), அருள் (30). தமிழரசி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் சூனாம்பேடு ஊராட்சி மன்ற தலைவியாக இருக்கிறார்.
[மேலும்]
01 Dec 2009 ariyalai.ch
ஜெனரல் சரத் பொன்சேகாவின் கிரக நிலை சிறப்பாக அமைந்துள்ளது
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் கிரக நிலை மிகவும் சிறப்பான முறையில் அமைந்துள்ளதென அவரது பாரியார் அனோமா பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
[மேலும்]
01 Dec 2009 ariyalai.ch
Content Management Powered by CuteNews